Our Location
71, Kabilan Ilam Nambiyar Nagar Road, Kadambadi, Nagapattinam.
Email Address
kannanapparaj@gmail.com
Phone Number

NITHEESH “C”

★★★★★

நாகப்பட்டினம் பீச் வாலிபால் அகாடமி, என்னோட கனவை நிஜமாக்கி, தைரியத்துடன் முன்னே செல்லும் ஒரு இடம். இங்கு ஒவ்வொரு நாள், நம்முடிய முயற்சி, கடல் அலைபோல் உயர்ந்து, வெற்றியைக் கொண்டாடுகிறது. நம்பிக்கை, வலிமை, எல்லாமும் இங்கிருக்கிறது, நாமும் அந்த அகாடமியின் பெருமையை உலகளவில் கொண்டு செல்லலாம்.